நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தேவராயப்பிள்ளை செல்லத்துரை
வயது 787 மார்ச், 1941 – 27 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- Trichy
- வாழ்ந்த இடம்
- கம்பளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதேவராயப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் சிவபதம் அடைந்ததை முன்னிட்டு 08-11-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் எமது இல்லத்தில் அந்திசாஸ்திரமும், 09-11-2019 சனிக்கிழமை அன்று காலை கம்பளை மகாவலி ஆற்றங்கரையில் கருமகாரியமும் நடைபெறும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த துயரத்தில் வாடும்
மனைவி- கமலவேணி,
மகள்- தனுஷா,
மகன்மார்கள்- சதீஸ்குமார், லோகேஸ்வரன்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

