மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தேவசகாயம் யோசப் நவரத்தினம்
வயது 8325 ஜூன், 1936 – 29 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Toronto, Vancouver
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto, Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தேவசகாயம் யோசப் நவரத்தினம் அவர்கள் 29-07-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தேவசகாயம் செளந்தரி தம்பதிகளின் அன்பு மகனும், இராசதுரை அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி(ராணி- Vancouver) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற லில்லி கனகமணி ஜெயராஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,
அனிற்றா சாந்தி ராஜ்குமார்(Toronto), சதீஸ்(London), ஜூலியன் மனோஜ்(Vancouver) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்ரன் ராஜ்குமார், வேளாயினி சதீஸ், தாரிணி ஜூலியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Perly டேவிட், மரியதாஸ், லில்லி ஜெயரட்ணம், மலர் தேவநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Brenda, Belicia, Erin, Amritha, Dion, Devin ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

