மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தேவதாஸ் ஜோர்ஜ்கிங்
வயது 645 செப்டம்பர், 1954 – 19 பிப்ரவரி, 2019
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- நூறெம்பேக்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Nuremberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவதாஸ் ஜோர்ஜ்கிங் அவர்கள் 19-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தேவதாஸ், தேவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுவில்சன், ருபின்சன், ஜெசானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சஞ்சீவா, வியாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேவனேசாராணி, காலஞ்சென்ற ராஜினிதேவி, மரியநாயகம், அருள்சகோதரி பத்திமாநாயகி, காலஞ்சென்ற அமிர்தநாதன், ஜோர்ஜ் டியூக் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிபின்சன் அவர்களின் அன்புப் பேரனும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

