மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தேவதாசன் மேரி றீற்ரா
வயது 7028 ஜனவரி, 1950 – 22 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- சில்லாலை
- வாழ்ந்த இடம்
- கொழும்புத்துறை, வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தேவதாசன் மேரி றீற்ரா அவர்கள் 22-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை பெர்ணதேத்தம்மா தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற தேவதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேஸ்(ஜேர்மனி), றுபேஸ்(இலங்கை), சதீஸ், செறோன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சௌந்தரராசா(இலங்கை), யோகராசா(கனடா), நவராசா(கனடா), குணறாஜா(இலங்கை), யேசுதாசன்(கனடா), தேவறாஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சர்மிலி, தர்சினி, செரின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மார்க், மிஷயல், சௌமியா, நிறோஜன், அக்சயன், அபினாஸ், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

