மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தியாகராசா சண்முகராஜா
கல்வியங்காடு Lionhouse Bar முன்னாள் உரிமையாளர்
வயது 805 ஆகஸ்ட், 1939 – 1 மார்ச், 2020
- பிறந்த இடம்
- கோண்டாவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் கிழக்கு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா சண்முகராஜா அவர்கள் 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகராசா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணி(றஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும்,
பாஸ்கரன், திபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரோகினி, பிரபாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகலிங்கம்(இங்கிலாந்து), பூலோகராணி(கனடா), காலஞ்சென்றவர்களான பாலபூபதி, மணி கிளி மற்றும் யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தியாகராசா, பரிபூரணராணி(கனடா), யோகராணி(நியூசிலாந்து), சற்குணராசா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Ajen, Ajay, Raya, Diya, Iyra ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

