மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திக்சிகா சிறிபாலகிருஸ்ணன்
வயது 269 ஏப்ரல், 1993 – 30 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா South Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திக்சிகா ஶ்ரீபாலகிருஸ்ணன் அவர்கள் 30-01-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா கதிர்மதி தம்பதிகள், சிவகுரு யோகம்மா(விடத்தல்தீவு) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
ஶ்ரீபாலகிருஸ்ணன் இந்துமதி தம்பதிகளின் பேரன்புமிக்க மகளும்,
நஜிகா, சுஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நிரோஜ், மேகலா ஆகியோரின் ஆசை மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
தமிழ் கூறும் நல்லுலகில் 09/APR/1993 இல் அன்பு மழலையாக அவதரித்தவர் செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்கள்.
பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பை முன்னேற்றப் பாடுபடுகின்ற தூண்களில் ஒருவராக இருந்தவர் திக்சிகா.
தமிழ்ச்சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வந்த இவர் புற்றுநோயின் காரணமாக 30.01.2020 இல் காலமானார்.
முழுக் கதையையும் வாசிக்க
அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திப்போம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

