மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திலகவதி சிவசிங்கம்
வயது 8020 மார்ச், 1938 – 4 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- ஏழாலை
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை களவாடையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சூறாவத்தை ”கோகிலாவாசம்”, கொழும்பு எசக்கிமுத்து பிளேஸ், லண்டன் Pinner ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி சிவசிங்கம் அவர்கள் 04-08-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், பெரியதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசிங்கம்(Walkers & Son's) அவர்களின் அன்பு மனைவியும்,
கோகிலா(லண்டன்), சாந்தகுமார்(அவுஸ்திரேலியா), தேவகுமார்(லண்டன்), கேமளா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம், கிருஷ்ணராஜா மற்றும் கெங்காதேவி(கனடா), சீதாதேவி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மோகனதாஸ்(லண்டன்), ஸ்ரீமாதங்கி(அவுஸ்திரேலியா), சியாமளா(லண்டன்), சிவாயி(செந்தில்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சர்மிலா- போல்(பிரித்தானியா), டினோயன்- கிறீனா(பிரித்தானியா), வருணி, கேதாரன்(அவுஸ்திரேலியா), சாம்பவி, அம்பாலினி(பிரித்தானியா), சமிந்தன், நிசேபிதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

