ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

திலகவதியார் விவேகானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

திலகவதியார் விவேகானந்தன்

இளைப்பாறிய ஆசிரியை

வயது 8218 மார்ச், 1934 – 12 டிசம்பர், 2016

பிறந்த இடம்
துன்னாலை
வாழ்ந்த இடம்
New Zealand

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திலகவதியார் விவேகானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு காலம் ஓடி மறைந்ததம்மா !
இப்புவிதனில் எம்மை தவிக்க விட்டு!

ஆண்டுகள் பல ஓடி வந்தாலும்
ஆறாத எம் துயர் யார் துடைப்பார்?

மாறாத இன்முகம் நாம் காணவே
மறு பிறப்பில் வருவீரோ துயர் நீக்கவே!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

கண்ணீர் முத்துக்களுடன் உங்கள்
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!
அன்பு மகன்மார், மருமக்கள்மார், பேரப்பிள்ளைகள்,
பெறாமக்கள், சம்பந்திமார், உறவினர்கள், நண்பர்கள்.

— Dr. ஜெயக்குமார்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.