மரண அறிவித்தல்

திலகவதி தவபுத்திரன்
வயது 85
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- Bambalapitiya
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலபிட்டி ஜானகி லேனை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி தவபுத்திரன் அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தவபுத்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவகணேசன், சிவானந்தன், சிவபாலன், சிவதாசன், சிவரூபன், பாஸ்கரன், வசந்தமலர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஞானபூரணம், சிவனேஸ்வரி, சிவகாமி, உமாதேவி, நிர்மலா, சத்தியா, கருணைவண்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-02-2019 மு.ப 08:00 மணிமுதல் மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

