மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திலகநாயகி ஜெயராஜா
வயது 7927 மார்ச், 1940 – 7 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பைரவ புளியங்குளதை வசிப்பிடமாகவும் கொண்ட திலகநாயகி ஜெயராஜா அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ந. ஞானப்பிரகாசம் பத்மாவதி(வவுனியா பெரியகட்டு) தம்பதிகளின் செல்வப் புதல்வியும், திரு. திருமதி நமசிவாயம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ந. ஜெயராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற குணநாயகி, ஜீவலட்சுமி, காலஞ்சென்ற பரமநாயகம், நேசநாயகம், காலஞ்சென்ற சூரியகுமாரன், ரேவதி, தனபதி, கயிலநாதன், துரைசிங்கம், ஜெயலிங்கம், போஜலிங்கம், கந்தகௌரி, காலஞ்சென்ற இந்திரகுமாரன், சந்திரகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இரத்தினசபாபதி, காலஞ்சென்ற துரைராஜா, செல்வலட்சுமி, றஜனி, காலஞ்சென்ற தவராஜா, தனபாக்கியம், ஞானம், பகவதி, நகுலேஸ்வரி, ஸ்ரீரஞ்சன், ரஞ்சிதராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோமளகௌரி கண்ணபிரான், ஸ்ரீதரன், ஸ்ரீபவன், கௌசலா சபாநாதன், உமாபரன் ஆகியோரின் சிறிய தாயாரும்,
விக்கினராஜன், கபிலராஜன், கிருஸ்ணராஜன், தாகினி, கமலன், நிமலன், தயாளினி, கௌதமி, ஸ்ரீராகவன், கௌசிகா, கௌசாளினி ஆகியோரின் பெரிய தாயாரும்,
கார்த்திகேசன், அமுதச்செல்வி, யானகி, முருகானந்தன், கிருஸ்ணனந்தன், நேரானந்தன், பகானந்தன், தேவகி, வாசுகி, ஞானசூரியன், ஞானகுமாரன், தர்சினி, தனுஜா, தாரணி, காலஞ்சென்ற தபோதினி, நிகேதன், கஜானன், துரைராஜசிங்கன், காண்டீபன், தினுசன், திபிகா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தச்சனாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 27/MAR/1940 இல் ஞானப்பிரகாசம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகளாக திலகநாயகி அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார்.
குணநாயகி, ஜீவலட்சுமி, பரமநாயகம், நேசநாயகம், சூரியகுமாரன், ரேவதி, தனபதி, கயிலநாதன், துரைசிங்கம், ஜெயலிங்கம், போஜலிங்கம், கந்தகௌரி, இந்திரகுமாரன், சந்திரகுமாரன் போன்ற சகோதரங்களுடன் குறும்புகள் செய்து வளர்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி நமசிவாயம் தம்பதிகளின் அன்பு மகனான, ஜெயராஜா அவர்களை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர். மேலும் வாழ்வில் அன்பும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.
இவ்வாறு பெற்றோர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர் 07.09.2019 இல் 79 வயதில் இலங்கையில் இறைபதம் அடைந்தார்.
”எப்போதும் புன்னகை முகமுடன்
புதுமலர் போல் சிரித்திடும்
கருனை உறவே
கலங்கி அழுகிறோம்
வருக ஒருமுறை
தருக இன்பத்தை
எழுக எம் பாச மலரே”
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

