ஆறுதல்

மரண அறிவித்தல்

திலகவதி கதிரவேற்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

திலகவதி கதிரவேற்பிள்ளை

வயது 8516 செப்டம்பர், 1935 – 26 டிசம்பர், 2020

பிறந்த இடம்
மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்
டென்மார்க்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திலகவதி கதிரவேற்பிள்ளை அவர்கள் 26-12-2020 சனிக்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சித்திரவேலு கதிரவேற்பிள்ளை(அத்தியட்சகர், பெற்றோலியக் கூட்டுத் தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம்(சட்டத்தரணி) அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சித்திரவேலு(தபால் அதிபர்) தங்கநேசம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவஞானவதி சிவலிங்கம் மற்றும் லீலாவதி பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வசந்தினி, பிறித்விராஜ்(தம்பா), சகில்ராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரட்ணரவி, குமுதினி(சங்கீத ஆசிரியை), ஜீவாஜினி(பாமா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லக்‌ஷன் அவர்களின் அன்பு அம்மம்மாவும்,

சைந்தவி, சாகித்யன், றொனிஸ்ட்ரா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

ஒஸ்கார், எமிலியா, அல்மா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 25 ஜனவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.