மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திலகவதி சுப்பிரமணியம்
வயது 7527 ஜூலை, 1942 – 7 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- தம்பலகாமம்
- வாழ்ந்த இடம்
- உவர்மலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை பட்டிமேடு தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகவும், உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி சுப்பிரமணியம் அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கோணாமலை தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சசிகலா(வலயக்கல்வி அலுவலகம்- திருகோணமலை), சசிகரன்(மாகாணக்கல்வித் திணைக்களம்), சேகரன்(Maruthi Cash & Curry- London), சுதாகரன்(Heshini Supermarket- UK), திவாகரன்(பிரித்தானியா), சத்தியகலா(சிறுவர் நன்னடத்தை அலுவலகம்- திருகோணமலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணநாயகி, அன்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரூபன்(வீதி அபிவிருத்தித் திணைக்களம்- யாழ்ப்பாணம்), ரூபிகா வாகீஷன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
விஜயகுமார்(திருகோணமலை Campus), அனுலாதேவி, சிவரூபி(பிரித்தானியா), சுப்புலட்சுமி(பிரித்தானியா), புவனேந்திரன்(பிரதி அதிபர்- விக்னேஸ்வரா வித்தியாலயம், திருகோணமலை), அன்பரசி, வாகீஷன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கணேசபிள்ளை, சண்முகராஜா, சிவபாக்கியம், பாக்கியலட்சுமி, சாந்தகுமாரி, சந்திராதேவி, மனோகரன், மகாதேவன், சறோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிருத்திகா, கிருஷிகன், காலஞ்சென்ற கபிலன், கஜந்தன், தக்சிகா, பிரனித்தா, பிரணவன், பிரணவி, கேஷினி, கேஷிகன், அக்ஷயன், அதீஷன், பிரமிகா, பிரதிஷ்கா, வரூஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தன்னியசிறீ அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை கந்தளாய் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
158/3A,
லோவர் வீதி,
உவர்மலை,
திருகோணமலை.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

