மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தில்லை சின்னையா
ஓய்வுநிலை உத்தியோகத்தர்- சந்தைப்படுத்தல் திணைக்களம்
வயது 815 ஜூலை, 1935 – 14 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- அல்வாய்
- வாழ்ந்த இடம்
- அல்வாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லை சின்னையா அவர்கள் 14-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லை ஆச்சிமுத்து தம்பதிகளின் ஏகப் புத்திரரும், இளையதம்பி பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
திருமாறன்(சுவிஸ்), திருமலர்(இலங்கை), திருமாவளவன்(சுவிஸ்), திருமகள்(ஜெர்மனி), திருவளர்செல்வி(ஜெர்மனி), காலஞ்சென்ற கவிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவநீதன், கல்யாணி, மகிழ்ரூபன், சர்மிளா, தெய்வேந்திரம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவாகர், சிவன்யா, பானுயா, கவிர்சனா, பிரீத்தி, ஓவியா, ஆதவன், ஆகாஷ், நிலக்ஷன், பரதாபரன், குமாரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
பிரியஹர்ஷினி, சனாத்தனன், டினுசன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2016 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

