ஆறுதல்

மரண அறிவித்தல்

தில்லைநடராஜா சதீஸ்குமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தில்லைநடராஜா சதீஸ்குமார்

பொறியியலாளர்- குவின்ஸ்லாந்து போக்குவரத்து, பிரதான வீதி திணைக்களம், அவுஸ்திரேலியா

வயது 506 செப்டம்பர், 1970 – 5 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
திருகோணமலை, பிறிஸ்பேன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும்,
பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தில்லைநடராஜா
சதீஸ்குமார் அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை தில்லைநடராஜா, இராமேஷ்வரி
தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை பேரம்பலம்,
அன்னலட்சுமி தம்பதிகளின் அருமை மருமகனும்,

மைதிலி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கௌதம் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சாந்தகுமார் அவர்களின் அருமைச் சகோதரரும்,

சுதாகரன்(கனடா), கிரிதரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிறிஸ்டல்,
தக்சலா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரனும்,

கேயிட்டலின், அஞ்சலி, ரைரோன்,
கிரித்தீஸ் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நடைபெற்று முடிந்த இறுதி நிகழ்வு ஒளிப்பதிவை இங்கே காண்க: https://kmsmith.com.au/funeral...

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.