ஆறுதல்

மரண அறிவித்தல்

தில்லைநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தில்லைநாதன் கிருஷ்ணமூர்த்தி

ஓய்வுபெற்ற நில அளவையாளர்

வயது 713 ஜனவரி, 1950 – 24 மார்ச், 2021

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 24-03-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லைநாதன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம்(ஆறுமுகம் ரெக்ஸ்ரைல்ஸ்), மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனகன்(பிரித்தானியா), ஜனார்த்தன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகேஸ்வரி(ஓய்வுபெற்ற Co- Op- Inspector), காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நல்லைநாதன், கோடீஸ்வரன், கோபாலகிருஷ்ணன், அருட்சோதி, இந்திராணி, சறோஜினிதேவி மற்றும் காலஞ்சென்றவர்களான விவேகானந்தன், ரஞ்சனாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிதாந்தன், ஜனனி, பிரசாந்தன், பிரசன்னா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

துளசி, அருண், கார்த்திக், யதுர்சன், சங்கவி, சாத்வி, லிதர்ஷனன், சிவநஜா, ஷயிந்தவி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-03-2021 வியாழக்கிழமை அன்று இல. 7 சிவப்பிரகாசம் வீதி வண்ணார்பண்ணையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.