மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தில்லைநாதன் நாகலிங்கம்
வயது 884 ஜூன், 1929 – 6 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொட்டடி, Richmond Hill
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொட்டடி, கனடா Richmond Hill ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் நாகலிங்கம் அவர்கள் 06-04-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார். காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அம்மினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ரஞ்சினிதேவி மற்றும் ரவிந்திரநாதன்(ரவி- ஐக்கிய அமெரிக்கா), நகுலேந்திரநாதன்(திரு), ரஞ்சிதாதேவி(தேவி- பரிஸ்), சந்திராதேவி(சந்திரா- இலங்கை), சகுந்தலாதேவி(சுதா), சற்குணநாதன்(ரகு), கைலைநாதன்(கைலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகம் மற்றும் யோகேஸ்வரி, தேவகுமாரி, ராஜகோபாலன், ஜெகதீஸ்வரன், சிவசுந்தரம், வினோஜா, சிவதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, யோகம்மா மற்றும் காவேரி கிருஸ்ணபூபதி, நவநீதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானைபிள்ளை, மருதப்பு, தர்மலிங்கம், மாணிக்கவாசகர், முத்துக்குமார் மற்றும் திருநாவுக்கரசு, தர்மலிங்கம், நவரட்ணம், யோகேஸ்வரி, ராமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குணபூசனி, மகேஸ்வரி, மகேஸ்வரி, காலஞ்சென்ற பேரன்பலம், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,
லலிதாஞ்சலி சதீஸ்குமார், ரஜனிகாந்த் நவநீதகேசி, ரதீஸ்காந், சுரேகா தயாரூபன், சுரேகாந், நிவேதா, கோபிதா, நினுஜா, பிரதீனா, கௌசிகா, வைஸ்ணவி, நவசக்தி, ஆதவன், ஆதித்தன், ஆரணியா, தனுஸ்யன், சயந்தினி, லோகீசன், சந்தியா, சதூசியா, கஸ்தூரி, ஹரிராம், சாய்ராம், கவிநயா, ஆரியன் ஆகியோரின் ஆசைப் பேரனும்,
கிருத்திக், அனிஸ்வன், கஜன், நவினா, ஹிணா, சச்சின் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
140 Regatta Ave,
Richmond Hill,
L4E 4R2, Canada.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

