மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தில்லைநாதன் நாகேஸ்வரி
வயது 8820 ஜூன், 1929 – 8 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தில்லைநாதன் நாகேஸ்வரி அவர்கள் 08-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா சரஸ்வதியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மகேந்திரராசா, குலேந்திரன், கமலநாதன் மற்றும், அருணாதேவி(அருணா), சுரேந்திரன், புவீந்திரன்(புவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இந்துமதி, கனகரட்ணம்(கனடா), சாந்தினி, கமலானந்தஜோதி, லீலா(லாலா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கமலேஸ்வரி மற்றும் மகேஸ்வரி, யோகேஸ்வரி, யோகரட்ணம், இராசரட்ணம், தங்கராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சத்தியா, முகுந்தன், நித்தியா, றமேஸ், ரேணுகா, சதீஸ், காலஞ்சென்ற மதுரா மற்றும் சபேசன், அனுசியா, றதீசன், ரவிதாஸ், ஐங்கரன், சஞ்சீவா, மயூரா, தனுஷன், அனுஷன், நிரோஷன், அபிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஜித், சஜித், தன்யா, அகரா, முகிலன், ஈழன், வானன், மதுரா, விதுரா, கலைப்பிரியன், கவிப்பிரியன், கஜன், மதுஷா, விதுஷா, சஞ்சய், மேனகன், அஹர்ஷியா, திபிஷன், சதுஷன், கபிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

