ஆறுதல்

மரண அறிவித்தல்

தில்லைநாயகி கந்தசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தில்லைநாயகி கந்தசாமி

வயது 715 மே, 1947 – 1 பிப்ரவரி, 2019

பிறந்த இடம்
சரவணை
வாழ்ந்த இடம்
கரம்பன், கொழும்புத்துறை, Colindale, Luton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கரம்பன், கொழும்புத்துறை, லண்டன் Colindal, Luton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாயகி கந்தசாமி அவர்கள் 01-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற குருசாமி சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் முத்தம்மா(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

லலிதசொரூபினி, சொரூபன், கபிலசொரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவநாயகி மற்றும் தவநாயகி(கொழும்புத்துறை), சோதிநாயகி(கொழும்புத்துறை), நயனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரதீபராஜ், மச்செயந்தி, பிறேமகாந், யமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சிவபாலன், திருநாவுக்கரசு, இராசலிங்கம் மற்றும் ஜெகதீசன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மனோன்மணி(கனடா), பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகலியும்,

கைலேஸ்வரன்(சுவிஸ்), குகதீஸ்வரன்(ஈசன்-சுவிஸ்), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், சிவனேஸ்வரன்(சிவாஜி- கனடா), சிவச்செல்வன் (அப்பன்-கனடா), தாரணி(கனடா), பிரசாந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

புஸ்பலதா(கனடா), புஸ்பராசா(கனடா), சுகர்ணியா(லண்டன்), சிவாஞ்சலி(யாழ்ப்பாணம்), சாரங்கி(பிரான்ஸ்), சாரமன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

நிஷாணி, நிதன், துஷாந்து, அருண், அகில்சன், ஆரூரன், அத்விகா,சியானா, கீர்த்திகா, கார்த்திகா, கபிலாஷ், அர்வின், ஆருவி, கரிகாலன், நாயகி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

சுஜேன், சுஜானா, இன்மொழியாள், கனற்கோ, அடற்கோ, அகானியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.