மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தில்லைநாயகி நல்லைநாதன்
வயது 699 டிசம்பர், 1946 – 6 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- கொட்டாஞ்சேனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாயகி நல்லைநாதன் அவர்கள் 06-08-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
நல்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கெளரி, விஜி, சாந்தினி, சரவணகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயாபரன், காலஞ்சென்ற சிவலிங்கம், சிவாநந்தம், நித்தியலட்சுமி, கலைமகள், குருநாதன், சிவநடேசன், சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நகுலேஸ்வரராஜா, ராஜாநந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நர்மதா, நவிதா, ஜனகன், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை நடைபெற்று பின்னர் கனத்தை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

