2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தில்லைச்சிவன் தியாகராஜா
23 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- நாரந்தனை, பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தீவகம்,நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வாழ்விடமாகவும், கொண்ட தியாகராஜா தில்லைச்சிவன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு கடந்தாலும் உம் நினைவு நாடி
ஈரவிழிகளுடன் உம் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் நாமும் வாழ்கின்றோம்
எம் மடிமீது நீ தவழ்ந்த அந்த நாட்கள்...
எம்முள் உயிரோட்டமாய்என்றும் இருக்கும்
உமக்கோர்பிறப்பிருக்குமாயின் எம்மிடமே வந்துவிடும்
அப்பா என்று உனை அழைக்க
அவனியில் நீங்கள் இல்லை- எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீங்கள் இருப்பீர்கள்
என்றும் ஈரவிழிகளுடன்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

