மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தில்லையம்பலம் ஜெகதீஸ்வரன்
வயது 5715 ஜனவரி, 1960 – 12 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- முல்லைத்தீவு, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளத்தை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று மடஹஸ்காரில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தில்லையம்பலம் அன்னலட்சுமி(புங்குடுதீவு) தம்பதிகளின் மூத்த மகனும், மருதையா பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
உமேஸ், நிதூசனி, டினேஸ், நரேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகாலட்சுமி(மகா ரீச்சர்), யோகேஸ்வரன்(யோகன்), விஜயலட்சுமி(விஜி- மனேஜர்), இராசலட்சுமி(ராஜீ ரீச்சர்), அகிலேஸ்வரன்(அகிலன்), வரதலட்சுமி(வாணி ரீச்சர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுந்தரராஜா, இன்பராஜா, சண்முகராஜா, தனலட்சுமி, புனிதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
செல்வநாயகம்(செல்வம்), நித்தியானந்தராசன்(நித்தி), நகுலேஸ்வரி(நகுலா), காலஞ்சென்ற தங்கேஸ்வரன்(நவநீதன்), ஓவியவாணி(ஓவியா), சிவகணேசன்(சிவா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்னபூரணி, சிவலிங்கம், நித்தியானந்தன், நிருமலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
லாவன்ஜா(ஆஷா) அவர்களின் பாசமிகு மாமாவும்,
தயாழினி சசிகுமார், அனுசன் கெளசல்ஜா, பிரபாலினி நிராஜ், பிரசாந்தன் விபித்ரா, தர்மிகா, சாமினி, அஷ்வினி பிரவீன், டேசினி, திலக்ஷி, கீர்த்திகா ஆகியோரின் அன்பு தாய்மாமனும்,
சயோனா, ஆருஜன், சஞ்சனா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
பிரநாத், கிருஷன், அகரன், அத்விகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-09-2017 வெள்ளிக்கிழமை அன்று முதல் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 24-09-2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைப்பெற்று பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

