மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தில்லையம்பலம் சுப்பிரமணியம்
வயது 8813 செப்டம்பர், 1928 – 27 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- Kopay North
- வாழ்ந்த இடம்
- Kopay North
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சுப்பிரமணியம் அவர்கள் 27-04-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், அன்னம்மா தம்பதிகளின் ஏக புதல்வரும்,
காலஞ்சென்ற இராசமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
இந்துமதி, காந்திமதி, சந்திரமதி, குகதாசன், சுமதி, கமலதாசன், அன்புமதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
பழனித்துரை, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, விசுவநாதன், மந்தாகினி, சந்திரகுமார், கஜேந்தினி, துரைராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரபாகரன் ரஜனி, நகுலேஸ்வரன் அகிலா, தயாபரன் அஞ்சலா, அஷாந்தன் தனுஷியா, பவித்திரா, பிரியங்கன், கரேஸ், அனோஜ், கனுசியா, சாருண்ணியா, அபிஷாலினி, ஆர்த்திகன், நாராயணி, ஆதவன், அபிநயா, வேணுகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
இஷானிகா, அபிஷாந்தன், அதீஸ், நேருஜன், ஹிஷானிகா, தயுரன், தயந்தன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

