1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தில்லையம்பலம் துரைராசசிங்கம்
வயது 696 அக்டோபர், 1950 – 29 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் துரைராசசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான உறவாய் வாழ்ந்தவரே...
ஆசையாய் எம்முள் இணைந்தவரே...
இதயங்களில் தமிழாய் இனித்தவரே...
ஈரமான இமைமூட கனவானவரே...
உயிரோடு இன்றும் உறைந்தவரே...
ஊமையாக அழ விட்டு உறங்கியவரே...
எல்லோர் மனத்தையும் கவர்ந்தவரே...
ஏங்க விட்டு எம்மை பிரிந்தவரே...
ஐயன் திருவடி சேர எண்ணியவரே...
ஒவ்வொரு நெஞ்சிலும் நிறைந்தவரே...
ஓராண்டு கரைந்தாலும் நிஜமானவரே...
நிழலின் நிறைவோடு
அன்பு மனைவி,
பாசமிகு மகளீர் சுவாதி, பாரதி,
உறவினர்கள், நண்பர்கள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

