ஆறுதல்

மரண அறிவித்தல்

திரவியம் ஜோர்ஜ் திரேசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

திரவியம் ஜோர்ஜ் திரேசா

வயது 7823 நவம்பர், 1941 – 13 அக்டோபர், 2020

பிறந்த இடம்
நாரந்தனை
வாழ்ந்த இடம்
ஆறுகால்மடம், பலெர்மோ, பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், ஆறுகால்மடம் பாடசாலை வீதியை வதிவிடமாகவும், இத்தாலி Palermo, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரவியம் ஜோர்ஜ் திரேசா அவர்கள் 13-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், அந்தோனி விக்டோரியா தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திரவியம் ஜோர்ஜ் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சோதி(பிரான்ஸ்), புவி(இத்தாலி), தவம்(கனடா), பவானி(இத்தாலி), வதனி(கனடா), காந்தன்(பிரித்தானியா), எமில்(பிரித்தானியா), மாலினி(பிரித்தானியா), கண்ணன்(பிரித்தானியா), விமல்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இவோன், சித்திரா, மலக்கியாஸ், கருணாகரன், லூட்ஸ், யுவர்னா, செல்வக்குமார், உஷா, கின்சியா ஆகியோரின் அருமை மாமியாரும்,

இம்மானுவேல், சுவக்கீன், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சிசிலியா மற்றும் பிரான்சிஸ், லீனப்பு, றீற்ராமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பூமணி, பரமேஸ்வரி, சிவமணி, அக்கினேஸ், பொன்மணி, காலஞ்சென்றவர்களான கந்தையா, சோமு, கனகமணி, மேரி, சவரிமுத்து, மனுவேல்பிள்ளை, துரைரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, இராசமணி, இந்துநேசன், சின்னத்துரை, இராசலிங்கம் மற்றும் மலர் ஆகியோரின் பாசமிகு சகலியும்,

மானுவல், அபிதா, அக்‌ஷனா, சாரா, யூலியோ, கிருஷான், மிதுஷான், யோசுவா, ஜினேவ்ரா, மாத்தா, ஜோயல், டானியேல், திரேசா, ஆர்த்திக், அனன்னியா, ஜோர்ஜ், கபிரியேல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 11 நவம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.