மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருபாலசிங்கம் உதயஜோதி
3 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- மஸ்கெலியா
- வாழ்ந்த இடம்
- Bilston
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமஸ்கெலியாவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Bilston ஐ வதிவிடமாகவும் கொண்ட திருபாலசிங்கம் உதயஜோதி அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சாமிரெட்டியார், விசாலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
வனஜா(பிரித்தானியா), பிரியந்தினி(பிரித்தானியா), தினேஷ்கண்ணா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரவீந்திரன், காலஞ்சென்ற இராஜேந்திரன், சித்திரகலா(இந்தியா), சிரிதரன்(Maskeliya), முரளிதரன்(அவுஸ்திரேலியா), யோகேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயரட்ணம் புவனேஸ்வரி(பிரித்தானியா), அந்தோனி ஞானேஸ்வரி(பிரித்தானியா), சோதிலிங்கம் சிவனேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான பொன்னையா பரமேஸ்வரி கந்தையா சிவசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுஜேரமேஷ்(பிரித்தானியா), கிருஷ்ணகுமார்(பிரித்தானியா), நாகேஷ்வரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தக்ஷ்னா, நிதூஸ், நிலக்ஷ்னா, லோகன்கண்ணா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

