மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருச்செல்வம் டிலோஜன்
வயது 3828 ஏப்ரல், 1981 – 22 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- இளவாலை சிறுவிளான்
- வாழ்ந்த இடம்
- Milton Keynes
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Milton Keynes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் டிலோஜன் அவர்கள் 22-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திருச்செல்வம் பற்றிமா தம்பதிகளின் ஏக புத்திரரும், நவரட்ணசிங்கம் விமலாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜீன் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அனீஸ், லதூர்ஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாமினி, வினோதினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரூபன், காலஞ்சென்ற அருந்தா, டிலான், ஜெறான், நிஷான், டீன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சுகிந்தினி, சுபோதினி, பிரியந்தி, விஜி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
தோமா, மெலீனா, டிருஷா, அலைஷா ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

