மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருச்செல்வம் கங்காதேவி
வயது 6014 ஏப்ரல், 1955 – 14 மார்ச், 2016
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, Urumpirai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, யாழ். உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் கங்காதேவி அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று உரும்பிராயில் காலமானார்.
அன்னார், திரு.திருமதி சின்னத்துரை தம்பதிகளின் பாசமிகு மகளும், திரு.திருமதி இரத்தினசபாபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருச்செல்வம்(ராஜா) அவர்களின் அன்பு மனைவியும்,
சத்னா(கொழும்பு) அவர்களின் பாசமிகு தாயாரும்,
மாணிக்கவாசகர்(நியூசிலாந்து), காலஞ்சென்ற சந்திரசேகரம்(ஜெர்மனி), பாலசுப்பிரமணியம்(கனடா), கணேசமூர்த்தி(கனடா), கமலாதேவி(Holland) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தேவி, ஜெகா(கனடா), சாந்தி(ஜெர்மனி), மோகன்(ஜெர்மனி), இந்தி(ஜெர்மனி), டிட்டோ(பிரான்ஸ்), ராசாத்தி(பிரான்ஸ்), ஈசா, லவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 18-03-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் உரும்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கோப்பாய் கானான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வீட்டு முகவரி:
இல. 37/8,
தேவாலய முன் ஒழுங்கை,
உரும்பிராய்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

