மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருச்செல்வம் நாகம்மா
வயது 621 ஜனவரி, 1955 – 22 ஜூன், 2017
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் நாகம்மா அவர்கள் 22-06-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,
சியானா(பிரான்ஸ்), திவாகரன்(பிரான்ஸ்), சிந்துஜா(பிரித்தானியா), நிஷானி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கரத்தினம், குணரத்தினம், இரத்தினபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றொஜிந்தன்(பிரான்ஸ்), சுதர்சன்(பிரித்தானியா) ஆகியோரின் மாமியாரும்,
அபரன், அஸ்னா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் இருளன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

