ஆறுதல்

மரண அறிவித்தல்

திருச்செல்வம் யோகலட்சுமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

திருச்செல்வம் யோகலட்சுமி

வயது 6326 செப்டம்பர், 1953 – 24 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
சண்டிலிப்பாய்
வாழ்ந்த இடம்
பம்பலப்பிட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், பண்ணாகத்தை வசிப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருச்செல்வம் யோகலட்சுமி அவர்கள் 24-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பறுவதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் மகேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகளும்,

திருச்செல்வம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

திருமகன்(கனடா), அருள்முகன்(லண்டன்), பூரணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, தம்பிராசா, இராசதுரை, சிவஞானம், தவமணி, மற்றும் பாலச்சந்திரா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கனகநாயகம், திருநாமம் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

ஜெயமாலினி(கனடா), சர்மிளா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தங்கரத்தினம், பத்மாதேவி, அற்புதமேரி, செல்வம், காலஞ்சென்ற தியாகராசா, சர்வேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், நாகபூசணி, காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், அன்னபூரணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திருமுகன், பூரணி, சரண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 26-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிவரை அவரது இல்லத்திலும், மு.ப 09:00 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 11/01,
மஜெஸ்ரிக் அவென்யூ,
கொழும்பு- 04

பிற அறிவித்தல்கள்

  1. 24 பிப்ரவரி, 2017மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.