மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருச்செல்வம் தவநாயகி
வயது 6230 டிசம்பர், 1953 – 14 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- அல்வாய் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- உடுப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் கிழக்கு கலட்டியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி இலக்கணாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் தவநாயகி அவர்கள் 14-10-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்காளான தியாகராசா சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற தியாகராஜா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,
யசோதரன்(கனடா), காலஞ்சென்ற யசோதரி, ஜெயதரன்(ஜெர்மனி), சசிகலா(சுவிஸ்), காலஞ்சென்ற சசிதரன், ஜெயமாலினி(இலங்கை), ரஜிதரன்(நோர்வே), துசாந்தினி(இலங்கை), டினேஸ்குமார்(ஜெர்மனி), சசிரேகா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புஸ்பநாயகி, செல்வநாயகம்(சுவீடன்), காலஞ்சென்றவர்களான இராசநாயகம், சத்தியநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சோபா, சுபா, தில்லைநாதன், பரமநாதன், ரஜேந்தினி, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிலாஷ், அஷ்வினி, மிதுனா, திஷானா, பிரியங்கா, அபி, கானுயா, அனிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

