மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருமாறன் அரியபுத்திரன்
வயது 4722 ஏப்ரல், 1970 – 23 மார்ச், 2018
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திருமாறன் அரியபுத்திரன் அவர்கள் 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அரியபுத்திரன் இராசமோகினி தம்பதிகளின் அன்பு மகனும்,
சாவித்திரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அனுசா, கெவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருணன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
செல்வி அவர்களின் அன்பு மைத்துனரும்,
வேணுகா, அயந்தன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
காலஞ்சென்ற கணவதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
நேமிநாதன், மகேந்திரன், மோகனதாஸ் ஆகியோரின் அன்பு மருமகனும்,
பிறேமாதேவி, காலஞ்சென்ற வரதலட்சுமி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

