மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருமூர்த்தி கிருஷ்ணபிள்ளை
வயது 6913 நவம்பர், 1947 – 12 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட திருமூர்த்தி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 12-01-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை(மலேசியன் பென்சனர்), பவளரத்தினம் தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,
ஞானசத்தி(கனடா), காலஞ்சென்ற ஞானலிங்கம், பத்மாதேவி(லண்டன்), தனாம்பிகா(கனடா), ஈசன் கிருஷ்ணா(Sun Life- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சகாதேவன்(ஆசிரியர்), இரத்தினசிங்கம்(லண்டன்), இராஜகுலேந்திரன்(கனடா), சாந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஷ்யந்தன்(கனடா), கிருஷாந்தன்(பவன்- அவுஸ்திரேலியா), கிருஷாந்தி(கனடா), வினோதா(லண்டன்), தர்மதா(லண்டன்), Dr. தனுசன்(கனடா), தனரா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணவன்(கனடா) அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

