ஆறுதல்

மரண அறிவித்தல்

திருநாவுக்கரசு அமிர்தலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

திருநாவுக்கரசு அமிர்தலிங்கம்

முதளியார்- யாழ்ப்பாணம் நீதிமன்றம், பருத்தித்துறை நீதிமன்றம், கொழும்பு நீதிமன்றம், A.O கொழும்பு Foreign Ministry

வயது 7810 ஜூன், 1942 – 6 மார்ச், 2021

பிறந்த இடம்
யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி
வாழ்ந்த இடம்
பருத்தித்துறை, Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு அமிர்தலிங்கம் அவர்கள் 06-03-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், வல்லிபுரம் குமாரசாமி(புலோலி ஆயுள்வேத வைத்தியர்) இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலாபரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அருந்ததி(லண்டன்), மணிவண்ணன்(இலங்கை), சுசியந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவிந்திரராஜா, சுபாஸ்கரன், சாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், நித்தியாணந்தராஜா, காலஞ்சென்ற தனபாலசிங்கம், கமலாதேவி, இந்திராணி, மகேந்திரன், ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, மாணிக்கம் மற்றும் கணபதிப்பிள்ளை, சறோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான குபேந்திரன், சிறிதரன், சாந்தகுமாரி, விஜகுமார் மற்றும் சுமித்திரதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிராமி, கரிகிருஸ்ணன், வட்ஷலன், மதுஷன், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.