மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருநாவுக்கரசு கணபதிப்பிள்ளை
வயது 931 செப்டம்பர், 1926 – 28 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- வதிரி
- வாழ்ந்த இடம்
- வதிரி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வதிரி கரவெட்டி நல்லாதோலை பெரியபாதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு கணபதிப்பிள்ளை அவர்கள் 28-10-2019 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகனும்,
சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அருமைநாதன், ராஜினி ராஜரட்ணம், சிவசக்தி பாலசுப்பிரமணியம் மற்றும் கணபதிப்பிள்ளை(சிவா), ரங்கநாதன்(ரங்கா), காலஞ்சென்ற யோகநாதன், குமுதினி கமலேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை கந்தையா, அன்னப்பிள்ளை பொன்னையா, குஞ்சியார் கந்தசாமி(ராசம்), முருகேசு மற்றும் செந்தையா(ரத்தினம்), காலஞ்சென்ற கிருஷ்ணன்(முத்து), தெய்வானை சிதம்பரப்பிள்ளை(செல்லம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராஜரட்ணம், பாலசுப்பிரமணியம், கமலேந்திரன், சாந்தி கணபதிப்பிள்ளை, லதா ரங்கநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஷிகா, ஆர்த்திகா, சஹானா விவேக், ஏஞ்சலா, சபிதா, சபேற்னா, அக்ஷனா, கரிகாலன், கவிவர்மன், கயல் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

