1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருநாவுக்கரசு லிங்கேஸ்வரி
வயது 5518 பிப்ரவரி, 1964 – 30 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- சூரிச்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு லிங்கேஸ்வரி அவர்
காலப்பெருவெளியெங்கும்
அம்மா உன் நினைவுகளும்
எம்முடன் நடந்து வரும்!
கருவில் எமை சுமந்தாய்
எங்கள் குலக்கொடி நீ
இரு பூக்கள் நாம் மலர மடி தந்தாய்.
அன்பெனும் நிழல் விரித்தாய்
அதிலெம்மை உறங்க வைத்தாய்
ஆயிரம் கனவு கண்டு
எமக்கென உன்னையே பரிசளித்தாய்.
அப்பாவின் கனவுகளை சுமந்து நடந்தாய்.
வாழ்தலின் நிமிர்வை தந்திடும் பயணம் வெல்ல
பாதங்களுக்கு உரம் கொடுத்தாய்.
அனைத்திலும் நீயே தாய்!
என்றென நீ உயர்ந்தாய்.
வாழ்வெங்கும் எம் உயிர் நெஞ்சில்
நீ நிறைந்தாய்!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
தி. லட்சணி(மகள்), தி. தளிரினி(மகள்),
பொ. திலக் திருநாவுக்கரசு(கணவர்).
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

