ஆறுதல்

மரண அறிவித்தல்

திருநாவுக்கரசு மங்களாதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

திருநாவுக்கரசு மங்களாதேவி

வயது 7724 ஆகஸ்ட், 1943 – 6 மே, 2021

பிறந்த இடம்
வதிரி
வாழ்ந்த இடம்
வதிரி, கனடா, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வதிரி புலவராவோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகியஇடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு மங்களாதேவி அவர்கள்06-05-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குணரட்னம் நாகரத்தினம்(பார்வதி) தம்பதிகளின் ஏக புத்திரியும், செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,

ரமேஷ்கரன், சுபாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விக்னேஸ்வரி, வாசுகி ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற மகேந்திரம், குலேந்திரம், தர்மாம்பாள்(லோசினி), விக்னேஷ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அனுஷன், அபிஷன், அக்‌ஷயா, காவியா, ஷாமினி, சங்கவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்கூட்டியே அறியத்தரவும்.

நேரடி ஒளிபரப்பு- https://video.ibm.com/channel/...

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.