மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருநாவுக்கரசு இராசேஸ்வரி அம்மா
வயது 804 ஆகஸ்ட், 1938 – 1 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- Araly West
- வாழ்ந்த இடம்
- Araly West
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலி மேற்கு கோட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு இராசேஸ்வரி அம்மா அவர்கள் 01-10-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு(பெருமாள்- ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசண்முகநாதன்(ஆசிரியர்- யாழ்ப்பாணக் கல்லூரி), சிவசண்முகானந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவஞானசம்பந்தன் மற்றும் சிவயோகலிங்கம்(ஆசிரியர்- பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி), காலஞ்சென்ற சிவானந்தரூபி மற்றும் சிவகுமாரி, சிவறஞ்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கனகரத்தினம் மற்றும் பத்மநாதன்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானாம்பிகை(இந்தியா) அவர்களின் அன்பு மைத்துனியும்,
மீனலோசினி, அம்பிகை(பிரான்ஸ்), கிரிஜா, பொன்னம்பலம், சத்தியசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துசிதா காந்தலிங்கம்(ஓமான்), சீராளன், மதுஷன், தினேஸ்(பிரான்ஸ்), திவாகர்(பிரான்ஸ்), துசானி, சரணியா, ஆரணி, காருஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலை நடைபெற்று பின்னர் கொத்தத்துறை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

