மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருநாவுக்கரசு சரஸ்வதி
வயது 6317 பிப்ரவரி, 1953 – 20 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சரஸ்வதி அவர்கள் 20-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
அம்பிகாவதி(அம்பிகா- பிரான்ஸ்), கலாவதி(கலா- கனடா), சுகுமார்(கனடா), கண்ணகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவநாதன், சிறிகாந்தன், குமார் கலைவாணிதேவி, பவளராணி(பவளம்), மாலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவாஜி, கோபி, ரவி, யாழினி, கோபிரமணன், சத்தி, கோகிலன், மரியா, கத்திரினா, ஐங்கரன், ஜேசன், கரிசன், கைசன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
84 Boulevard Lobau,
54000 Nancy,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

