1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருநாவுகரசு திருமாறன்
வயது 453 டிசம்பர், 1969 – 13 நவம்பர், 2015
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கிழக்கு முத்துமாரியம்மன் கோயிலடியைப் பிறப்புடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருநாவுகரசு திருமாறன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று முடிந்ததடா திருமாறா
நின் நித்தியப் பயணம் தொடங்கி
ஆண்டு ஒன்று முடிந்ததடா!
நோயோடு நீ போயிருந்தால்
விதி என்று விட்டிருப்போம்
காலனவன் சதியோடு நீ சென்றாய்
உள்ளம் இன்னும் ஏற்க மறுக்குதடா!
அன்பான உன் புன்னகையே
கண்முன்னே வந்து வந்து போகுதடா
தாயுள்ளம் தவிக்குதடா உன்
மனையாள் இன்னும் துடிக்கின்றாள்
அப்பாவின் அன்பு முகம் காணாமல்
பிள்ளைகள் கதறுதடா மாறா!
எம் உயிராக உயிரோடு வாழ்ந்தவன் நீ
நிழலாக எம் நினைவோடு கலந்தாயே
பெரும்குளம் முத்துமாரி அன்னையிடம்
நித்திய இளைப்பாற சென்றாயே!
எம் உயிராய் இருந்தவன் நீ
கண் இமைக்கும் நேரமதில்
எம் கண்ணீர்த்துளியானாய் !!!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

