மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருநாவுக்கரசு வாமதேவா
வயது 8311 ஜனவரி, 1935 – 23 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு வாமதேவா அவர்கள் 23-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கரிலிங்கம் ஆதிலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி, ஜானகி, திருபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மகாதேவா, ஜெயதேவா, வாசுதேவா, சத்தியதேவா, காலஞ்சென்ற புஸ்பாதேவி, இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயரஞ்சன், சுரேந்திரன், புரந்தகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வெங்கடேஸ், ஆஸ்லி, அனித்தா, ஹரினி, ஹாஷினி ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

