மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருநாவுக்கரசு விஜயதாஸ்
வயது 5313 டிசம்பர், 1964 – 23 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- இணுவில் தெற்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் தெற்கு ஸ்ரீ பரராசசேகரப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு விஜயதாஸ் அவர்கள் 23-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, மனோன்மணி தம்பதிகளின் அன்பு புத்திரரும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், தவமலர்(ராணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லட்சரூபி(ரூபி) அவர்களின் அன்புக் கணவரும்,
அருண், அன்பு, அழகி, அவ்வை ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குகதாஸ், ராஜபவாணி, புஸ்பராணி, சிவதாஸ், மோகனதாஸ், கமலராணி, முருகதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுசா, விஜிதா, பிரதீபன், ஜனன், செளமியா, விதுனா, விபிசாந்த், விஸ்ணுசாந்த், மது, ஆதவன், அச்சுதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரவி, நிஷா, டிலானி ஆகியோரின் அன்புச் சகலனும்,
இன்பரதி, காலஞ்சென்ற சீவரத்தினம், பாலசிங்கம், மலர், தயாளினி, சிவஞானசிங்கம், ரூபா, ராஜன், ஜீவா, கிரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபினா, அஸ்மி, மீரா, மாதங்கி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
துவாரகன், சஞ்சய், லோஜனா, சோபியா, சிந்தியா, ஆரணி, அஜீபன், ஆர்வன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

