மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருநாவுக்கரசு இராஜலிங்கம்
வயது 502 ஜூன், 1966 – 5 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- Wuppertal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழை விழிசிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு இராஜலிங்கம் அவர்கள் 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமதினி அவர்களின் பாசமிகு கணவரும்,
சார்மிளா, சயந்தன், திருஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாஸ்கரலிங்கம்(ஐக்கிய இராச்சியம்), ஈஸ்வரலிங்கம்(ஜெர்மனி), சிவலிங்கம்(சுவிஸ்), கனகலிங்கம்(ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவயோகம்(ஐக்கிய இராச்சியம்), சசிலேகா(ஜெர்மனி), கமலினி(சுவிஸ்), கமலமலர்(ஐக்கிய இராச்சியம்), ரவீந்திரன்(சுவிஸ்), குமுதினி(பிரான்ஸ்), ரகுந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வசந்தி(சுவிஸ்), சாந்தலிங்கம்(பிரான்ஸ்), தர்சினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

