1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருநாவுக்கரசு மாணிக்கதேவன்
வயது 6113 நவம்பர், 1957 – 28 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- Gaborone, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டி செம்பிமாவைப் பிறப்பிடமாகவும், லண்டன், பொட்ஸ்வானா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு மாணிக்கதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ மண்ணுலகு விட்டு விண்ணுலகு விரைந்து
ஆண்டு ஒன்றென்ன ஆயிரமே ஆனாலும்
ஆறுமா எம்துயரம் மாறுமா எம் கவலை!
கொடையாகத்தந்த அப்பாவே
எமது வாழ்க்கையின் வெற்றிக்கு உதவிடுவீர்கள்
தட்டிக் கொடுப்பீர்கள் அன்புக்காட்டி
ஆதரவாய் இருப்பீர்கள் என்றிருந்தோம்
ஆனால் அகிலத்தில் இல்லை இனி எமக்கு
அப்பாவின் அரவணைப்பு!
காலங்கள் போகலாம் கனவுகளும் தொடரலாம்
காத்திருப்புகள் இனி நிரந்தரமில்லை
அதில் நிம்மதியும் இல்லை!
நிஜமாக வாழ்ந்த வாழ்க்கை இன்று
காணல் நீராய் போனதென்ன
மண்ணுலகை விட்டுச் சென்றாலும்
விண்ணுலகில் பேரின்ப பெரு வாழ்வு வாழ!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
பிராத்தி்க்கும் உங்கள் அன்பு மனைவி பிள்ளைகள்
ஓம் சாந்தி....... ஓம் சாந்தி .....ஓம் சாந்தி
Our Dear brother your
Memory will never fade
Our dear brother now that you are gone
You’re no longer here to share
The bond we had together
A bond of love and care
Yet, somehow something tells us
You are watching over us
Now that from worldly cares
You finally are free
We miss you so very much
And our tears we cannot hide
Yet, with our heart, we feel
You are always by our side
Ever since you went away
Life has never been the same
Yet, it comforts us to know
That one day we’ll meet again
Love
Brothers, Sisters and Family
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
Maniccadevan fondly known as either Devan or Manics, was born in Valvetti, Jaffna, Sri Lanka to Sivagamipillai and late Thirunavukkarasu. He was the third born of 8 children, 3 brothers and 4 sisters. His childwood was spent in Valvetti where he schooled at udupiddy American Mission College.
Manics then migrated to united kingdom in 1978, where he completed his higher education. He studied at Greenwich university where he obtained a Bachelor of Science in Mechanical Engineering. he also completed a Master of science in Computer Aided Engineering at Liverpool John Moores University.
முழுக் கதையையும் வாசிக்க
His career began in the UK where he worked for many reputable firms including the AMEC Group, Brain Ford & Partners and ESL Engineering Ltd. Manics was devoted to his craft and recognized as a Chartered Mechanical Engineer by the Institution of Mechanical Engineers and a Chartered Building Services Engineer by the Chartered Institution of building Services Engineers, both of which are in the UK. He is a registered professional Mechanical Engineer with the Botswana Engineers Registration Board and he was a member of many other prestigious professional institutions.
After a successful career in the UK, he joined the Department of Building and Engineering Services in Botswana in 1993. Manics spent most of his adulthood here, where he met and married his loving wife Viji. They have 3 children Nitha, Pragesh and Prasha, who were born and raised in Botswana. He is the founder and director of KVN Associates,a dynamic multi-disciplinary consultancy practice in Gaborone. He continued to build the firm over a duration of 23 years.
In business and otherwise, Manics was loved by the Botswana community, who will forever cherish his love,compassion and generosity. He was a caring man who approached life with positivity and an unparalleled sense of humour. Manics's youthful spirit and his hard-working attitude will be sorely missed.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் கருணாதேவி, வாமதேவன், மகாதேவன், சிவதேவன், சாரதாதேவி, ரஞ்சினிதேவி, சசிகலாதேவி போன்ற உடன்பிறப்புடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி கணபதிப்பிள்ளை லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளான விஜயலக்ஷ்மி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து நிதர்ஷினி, பிரகாஷ், பிரஷாந்தினி போன்ற அன்புப் பிள்ளைகளுடன் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.
மேலும் நண்பர்களுடன் தொலைபேசியில் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கிய இவர் பழைய திரைப்படங்கள் பார்ப்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார்.
இவ்வாறு அம்மா, மனைவி, பிள்ளைகள், உடன்பிறப்புகள், உற்றார் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 28.08.2019 இல் 61 வயதில் தெற்கு ஆப்பிரிக்கா இல் உள்ள Johannesburg நகரில் இறையடி எய்தினார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
“ வல்வெட்டி செம்பிமா முத்தே மென்மை மொட்டே
எல்லை தாண்டி லண்டனில் வாழ்ந்த
எங்கள் உறவே தங்க மனமே
துன்பம் நீக்கி துயர் துடைத்து
விட்டுச் சென்றீர் விடியலில் தவித்து
வரவை நாடி ஏங்கும் உறவுகள்”
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

