மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருநாவுக்கரசு பத்மநாதன்
முன்னாள் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்- Tirecum Inspector
வயது 8115 ஜூன், 1935 – 6 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Navaly South, Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், நவாலி தெற்கு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு பத்மநாதன் அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான மருதலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மதனராணி அவர்களின் அன்புக் கணவரும்,
உமா, சசிசேகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, சச்சிதானந்தம், மற்றும் விஜயமலர், திலகவதி, பஞ்சாட்சரதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மகுலசிங்கம், சஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், மகேஸ்வரி, மற்றும் கமலேஸ்வரி, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபர்ணா, அஷாந், திவ்யன், அர்ச்சுன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

