ஆறுதல்

மரண அறிவித்தல்

திருநாவுக்கரசு சிங்கராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

திருநாவுக்கரசு சிங்கராஜா

வயது 9015 மே, 1928 – 30 மே, 2018

பிறந்த இடம்
கந்தரோடை
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சிங்கராஜா அவர்கள் 30-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிரோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

அருணகிரி, பத்திரகிரி, கைலாசகிரி, சிவகிரி, காலஞ்சென்ற ஜமுனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அம்பிகை, சிவபாக்கியம், பாக்கியரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தகுமாரி, சைலா, கிரிஜா, சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிந்துஜா, நந்தன், கெங்காதர், செந்தூரன், பிரணவன், கார்த்திகா, பவதாரணி, சாகித்யா, ஜமுனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

விதுசா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.