1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருஞானம் நாகேஸ்வரி
ஓய்வுபெற்ற அதிபர்
வயது 662 மார்ச், 1943 – 25 டிசம்பர், 2009
- பிறந்த இடம்
- முள்ளியவளை
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுள்ளியவளையைப் பிறப்பிடமாகவும் யாழ் வீதி வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி திருஞானம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
முல்லையின் முத்தமிழே
மிதிலையின் நாயகியே
நத்தார் தினத்தன்று நம்மை விட்டு பிரிந்தீரோ
நாளும் அழுகின்றோம் உம் நினைவில்.....
ஆண்டொன்று ஆனதுவோ நம்பமுடியவில்லை
பல்லாண்டு ஆனாலும் காலமெல்லாம்
எழுதி வைத்த ஓவியமாய்
வாழ்ந்திடுவீர் எம்முடன்...
எம் குடும்பத்து குத்து விளக்கின்
ஆத்ம சாந்திக்காக கண்ணீர் மல்க
இறைவனை வேண்டுகின்றோம்....
— கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளை
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

