ஆறுதல்

மரண அறிவித்தல்

திருப்பதி குழந்தைவேலு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

திருப்பதி குழந்தைவேலு

வயது 741 மே, 1942 – 24 டிசம்பர், 2016

பிறந்த இடம்
அனலைதீவு
வாழ்ந்த இடம்
கொய்யாத்தோட்டம், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், யாழ். மணியந்தோட்டத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருப்பதி குழந்தைவேலு அவர்கள் 24-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பார்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குழந்தைவேலு அவர்களின் பாசமிகு மனைவியும்,

உதயகுமார்(ஜெர்மனி), வாசுகி(லண்டன்), தர்சினி(கனடா), கண்ணன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராசா, மகேஸ்வரி, கருணாநிதி, அம்பிகாநிதி, மற்றும் விஜயலட்சுமி, சிவகாம்பிகை, சிவயோகேஸ்வரி(நெதர்லாந்து), சோதியம்மா, சோதிலிங்கம், சிவாநிதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயராணி(ஜெர்மனி), பாஸ்கரன்(லண்டன்), ரவீந்திரன்(கனடா), ஜெயா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கபிலன், லக்‌ஷியா(ஜெர்மனி), ஜாதவன், அபிஷேக்(லண்டன்), அபிஷன், அனுஷ், ஆரிஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் துண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.