மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருப்பதி குழந்தைவேலு
வயது 741 மே, 1942 – 24 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- கொய்யாத்தோட்டம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், யாழ். மணியந்தோட்டத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருப்பதி குழந்தைவேலு அவர்கள் 24-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பார்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குழந்தைவேலு அவர்களின் பாசமிகு மனைவியும்,
உதயகுமார்(ஜெர்மனி), வாசுகி(லண்டன்), தர்சினி(கனடா), கண்ணன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தியாகராசா, மகேஸ்வரி, கருணாநிதி, அம்பிகாநிதி, மற்றும் விஜயலட்சுமி, சிவகாம்பிகை, சிவயோகேஸ்வரி(நெதர்லாந்து), சோதியம்மா, சோதிலிங்கம், சிவாநிதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயராணி(ஜெர்மனி), பாஸ்கரன்(லண்டன்), ரவீந்திரன்(கனடா), ஜெயா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கபிலன், லக்ஷியா(ஜெர்மனி), ஜாதவன், அபிஷேக்(லண்டன்), அபிஷன், அனுஷ், ஆரிஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் துண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

