ஆறுதல்

மரண அறிவித்தல்

திருப்பதி கிருஷ்ணசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

திருப்பதி கிருஷ்ணசாமி

வயது 777 அக்டோபர், 1938 – 7 ஜூன், 2016

பிறந்த இடம்
அனலைதீவு
வாழ்ந்த இடம்
Heilbronn

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

தமிழீழம் அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருப்பதி கிருஷ்ணசாமி அவர்கள் 07-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், தையலம்மை தம்பதிகளின் அன்பு மகளும், வேலாயுதம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருஷ்ணசாமி(சம்பந்தர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தனலெட்சுமி(கனடா), கிருஷ்ணவேணி(கனடா), சிறிதரன்(கனடா), கிருபாகரன்(சுவிஸ்), கிருஸ்ணபதி(கனடா), காலஞ்சென்ற மனோகரன், பாஸ்கரன்(ஜெர்மனி), கிருஷ்ணகலா(ஜெர்மனி) ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,

கிருஷ்ணமூர்த்தி(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

சண்முகராஜா, பஞ்சலிங்கம், ஜெயக்குமாரி, யோகேந்திரன், மஞ்சுளா, ரேக்கா, வதனதேவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, தங்கம்மா, மற்றும் கணேசன், சாரதாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துஷ்யந்தி காண்டி, துஷ்யந்தன், நிஷந்தன், அனுசா யோகான், வாகீசன் சுகன்யா, டையிசினி, நதீஸ், கீர்த்தனா, சதீஸ் கண்ணா, சிந்துஜா, நர்த்தனா, சஞ்சை, இளங்கோ, பிரணவன், சஞ்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மேகா, திசான், லத்திகா, அஞ்சலி, அமலியா, இனியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.