அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திவாகர் றஜீவ்
வயது 2612 ஆகஸ்ட், 1994 – 16 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- Toronto
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Toronto வை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திவாகர் றஜீவ் அவர்கள் 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் அகால மரணம் அடைந்தார்.
அன்னார், உரும்பிராயைச் சேர்ந்த பொன்னம்பலம் ராஜேஸ்வரி தம்பதிகள், கரம்பொன்னைச் சேர்ந்த சிறிபாலன்(சிவம்) லலிதா(தேவி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
றஜீவ் தர்சினி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
றேணுகா, கோபிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றேயா அவர்களின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற சஞ்ஜீவ் மற்றும் நிரஞ்ஜீவ், சிரஞ்ஜீவ், பிரபுஜீவ் ஆகியோரின் அன்பு பெறா மகனும்,
சுகன்யா அவர்களின் அன்பு மருமகனும்,
சரவணபவான், சிறிபவான், சிவதர்சினி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
சத்யா அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

